ஏற்காடு பொது தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக சேருவதன் மூலம், அரசு நலத்திட்டங்களை பெற வழிகாட்டுதல்,
உரிமைகளை பாதுகாப்பது மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் என பல நன்மைகளை நீங்கள் பெறலாம்.
இப்போது உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்து, OTP மூலம் உறுதிப்படுத்தி உறுப்பினராக இணையுங்கள்!